இயற்கை பாஷாணங்கள்
(01)
கற்கடக(ம்)
பாஷாணம்
(02)
கோளக(ம்) பாஷாணம்
(03)
சூத(ம்) பாஷாணம்
(04)
அரிதார(ம்) பாஷாணம்
(05)
கெந்தி பாஷாணம்
(06)
வீர(ம்) பாஷாணம்
(07)
வைகிராந்த(ம்)
பாஷாணம்
(08)
தால பாஷாணம்
(09)
அமிர்த பாஷாணம்
(10)
சிரபந்த பாஷாணம்
(11)
தொட்டி பாஷாணம்
(12)
குதிரைப்பல் பாஷாணம்
(13)
சங்க பாஷாணம்
(14)
கொளரி பாஷாணம்
(15)
துத்த பாஷாணம்
(16)
பலண்டுறுக பாஷாணம்
(17)
காந்த பாஷாணம்
(18)
லிங்க பாஷாணம்
(19)
சரகண்ட பாஷாணம்
(20)
தாளக பாஷாணம்
(21)
மனோசிலை
(22)
அவுபால பாஷாணம்
(23)
சலாங்க பாஷாணம்
(24)
கற்பறி பாஷாணம்
(25)
கற் பாஷாணம்
(26)
அஞ்சன பாஷாணம்
(27)
கச்சால பாஷாணம்
(28)
சீதாங்க பாஷாணம்
(29)
சிலாமத பாஷாணம்
(30)
கார்முகில் பாஷாணம்
(31)
அப்ரக பாஷாணம்
(32)
வெள்ளை பாஷாணம்
செயற்கை பாஷாணங்கள்(வைப்பு பாஷாணங்கள்)
செயற்கை பாஷாணங்கள்(வைப்பு பாஷாணங்கள்)
(01)
புத்துத்தொட்டி
பாஷாணம்
(02)
செப்புத்தொட்டி
பாஷாணம்
(03)
பொற்றொட்டி பாஷாணம்
(04)
எருமைநார்த்தொட்டி
பாஷாணம்
(05)
ஏம சிங்கி பாஷாணம்
(06)
ரத்தசிங்கி பாஷாணம்
(07)
மிருதார்சிங்கி
பாஷாணம்
(08)
சாதிலிங்க பாஷாணம்
(09)
கருமுகில் பாஷாணம்
(10)
தீமுருவல் பாஷாணம்
(11)
வெள்ளை பாஷாணம்
(12)
சவ்வீர பாஷாணம்
(13)
கோழிதலை கெந்தி
பாஷாணம்
(14)
வாங்கெந்தி பாஷாணம்
(15)
அரிதார பாஷாணம்
(16)
பவளபுத்து பாஷாணம்
(17)
கோடாசூரி பாஷாணம்
(18)
பஞ்சபட்சி பாஷாணம்
(19)
குங்கும பாஷாணம்
(20)
ரத்த பாஷாணம்
(21)
துரிசு பாஷாணம்
(22)
துத்த பாஷாணம்
(23)
ரஜித பாஷாணம்
(24)
சூத பாஷாணம்
(25)
தைல பாஷாணம்
(26)
நீல பாஷாணம்
(27)
கந்தக பாஷாணம்
(28)
சோர பாஷாணம்
(29)
காக பாஷாணம்
(30)
லவண பாஷாணம்
(31)
நாக பாஷாணம்
(32)
இந்திர பாஷாணம்
No comments:
Post a Comment