பாஷாண சுத்தி வகைகள்
(01)
கோமூத்ர சுத்தி
(02)
அஜமூத்ர சுத்தி
(03)
கேசரி மூத்ர சுத்தி
(04)
தாலிம்ப ரஸ சுத்தி
(05)
காடி சுத்தி
(06)
தும்ப ரஸ சுத்தி
(07)
நிம்ப ரஸ சுத்தி
(08)
தைல சுத்தி
(09)
சுண்ண சுத்தி
(10)
அக்னி சுத்தி
சித்தர்களின் அருளாசியினால்
காடுமலைகள் திரிந்து 32 வகையான இயற்கை பாஷாணங்களை இனங்கண்டும் 32 வகையான வைப்பு
பாஷாணங்களை தாயாரித்தும், இவ் 64 வகையான பாஷாணங்களை முறைப்படி பத்து வகையான சுத்தி
செய்தும் அதிலிருந்து சத்துவ பாகத்தைப்பிரித்தும் அதிர்ஷடம் தரும் சிலைகளாக ஆசாரமாக
இருந்து 20 வருடகாலமாக செய்து வருகிறேன்.
சத்வம் எடுப்பதென்பது மிகவும்
கடினமான காரியமாகும் இதற்கு ஜெயனீர், குடோரி, புடபாகம்,உருக்குமுகம்,போன்றவை
தெரிந்திருக்கவேண்டும்.
மேலும் தகுதியுள்ளவர்களுக்கும் ஆர்வம்
உள்ளவர்களுக்கு நவபாஷாண வித்தைகளை யும், உலோக மாற்ற ரசவாதவித்தைகளையும்,மூலிகை
மர்ம்மங்களையும் கற்றும் தருகிறேன்.
சிலைகள் வேண்டுபவர்கள் LOGAKSHEMA@GMAIL.COM எனற மின்அஞ்சல்
முகவரிக்கு தொடர்புக்கொள்ளவும் அல்லது 9094233470 என்ற
அலைபேசிக்கு தொடர்புக்கொள்ளவும்
Respected guruji my humble request is if you upload photo of the above said bhashanams it can help to public.
ReplyDeletemathipirkuriya ayya pashanakal padangalai vellitalmikkavum payyanullathaka irukum ayya,regards,babu
ReplyDelete